தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/’டான்செட்’ தேர்வு; விண்ணப்ப தேதி நீட்டிப்பு

’டான்செட்’ தேர்வு; விண்ணப்ப தேதி நீட்டிப்பு

’டான்செட்’ தேர்வு; விண்ணப்ப தேதி நீட்டிப்பு


UPDATED : மே 14, 2016 12:00 AM

ADDED : மே 14, 2016 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2016 12:00 AM ADDED : மே 14, 2016 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில்
, முதுநிலை படிப்பில் சேர்வதற்கான, டான்செட் தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

டான்செட் தேர்வுத்துறை செயலர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் பட்டப் படிப்புகளில் சேர, &'டான்செட்&' தேர்வு எழுத வேண்டும். 

இந்த தேர்வு, ஜூன், 11, 12ல் நடக்கிறது. விண்ணப்பங்கள், ஆன்லைனில் பெறப்படும். ஆன்லைன் பதிவு தேதி, மே, 21, மாலை, 5:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான கூடுதல் விவரங்களை, www.annauniv.edu/tancet2016 என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us