தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விக்னேஷ்வரா வித்யாலயா மாணவ, மாணவியர் அபாரம்

விக்னேஷ்வரா வித்யாலயா மாணவ, மாணவியர் அபாரம்

விக்னேஷ்வரா வித்யாலயா மாணவ, மாணவியர் அபாரம்


UPDATED : மே 19, 2016 12:00 AM

ADDED : மே 19, 2016 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2016 12:00 AM ADDED : மே 19, 2016 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: பிளஸ்
2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி சாதனையை நிகழ்த்தியுள்ளது, பெருமாநல்லூர் விக்னேஷ்வரா வித்யாலயா பள்ளி.

பெருமாநல்லூர் அருகே பாலசமுத்திரத்தில் விக்னேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம் மற்றும் வேதியியலில் சதமடித்த கவுதம்ராஜ், 1,172 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். 1,148 பெற்ற பிரவீண் இரண்டாமிடம், 1,146 பெற்ற கிருத்திகா மூன்றாமிடம் பெற்றனர்.

இப்பள்ளி மாணவர்கள் கோவிந்தராஜ், ப்ரியங்கா, சந்தியா, பவித்ரா ஆகியோர் கணக்கு பதிவியலில் சென்டம் பெற்றுள்ளனர். 1,100க்கு மேல் ஆறு பேரும், 1,000க்கு மேல், 24 மாணவர்களும், 900க்கு மேல், 46 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். 

இப்பள்ளியில் இரண்டாம் மொழிப்பாடமாக தமிழ், இந்தி, ப்ரெஞ்ச் பாடங்கள் உள்ளன. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரையும், ஆசிரியர்களையும் தாளாளர் முருகசாமி, பள்ளி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us