தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நியமனத்தில் இடஒதுக்கீடு; கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

நியமனத்தில் இடஒதுக்கீடு; கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

நியமனத்தில் இடஒதுக்கீடு; கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை


UPDATED : ஜூன் 05, 2016 12:00 AM

ADDED : ஜூன் 05, 2016 08:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2016 12:00 AM ADDED : ஜூன் 05, 2016 08:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

யு.ஜி.சி., சார்பில், அதன் இணை செயலர் கே.பி.சிங், அனைத்து பல்கலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 


அதன் விவரம்: 
அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளிலும், அனைத்து பாடப்பிரிவுகளிலும், மாணவர் சேர்க்கை நடத்தும் போது, இடஒதுக்கீடு முறை மற்றும் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்; விதிமீறல்கள் இருக்கக் கூடாது.

அதேபோல், பேராசிரியர் நியமனம் மற்றும் பணியாளர் நியமனங்களிலும், அதேபோன்ற விதிகளை பின்பற்ற வேண்டும். ஆதிதிராவிடர் பட்டியல் இனத்தவருக்கு, 15 சதவீதம்; பழங்குடியினருக்கு, 7 சதவீதம்; மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீதம் என்ற இடஒதுக்கீடு கொள்கையை, கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us