தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்; கோவை

அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்; கோவை

அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்; கோவை


UPDATED : ஜூன் 10, 2016 12:00 AM

ADDED : ஜூன் 10, 2016 01:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2016 12:00 AM ADDED : ஜூன் 10, 2016 01:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தமிழ்நாட்டில்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் பரவி வருகிறது. 

இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பள்ளி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். அங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியலை மாவட்ட வாரியமாக இந்த இணைய தளத்தில் பார்க்கலாம். 

உங்கள் வசதிக்காக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதள முகவரி இதோ: http://tnmatricschools.com/ 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us