தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி சேர்க்கை சான்றிதழ் பதிவு நிறைவு

கல்லுாரி சேர்க்கை சான்றிதழ் பதிவு நிறைவு

கல்லுாரி சேர்க்கை சான்றிதழ் பதிவு நிறைவு


UPDATED : ஆக 11, 2020 12:00 AM

ADDED : ஆக 11, 2020 11:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2020 12:00 AM ADDED : ஆக 11, 2020 11:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
கலை, அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றும் அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர்வதற்கான, மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூலை, 20ல் துவங்கி, 31ல் முடிந்தது. 
விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றுவது, ஆக.,1ல் துவங்கியது; நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு கல்லுாரி வாரியாக, மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும் என, உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us