தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறுவர்களுக்கு சிலை வடிக்க உதவிய ஆன்மிகமலர்

சிறுவர்களுக்கு சிலை வடிக்க உதவிய ஆன்மிகமலர்

சிறுவர்களுக்கு சிலை வடிக்க உதவிய ஆன்மிகமலர்


UPDATED : ஆக 21, 2020 12:00 AM

ADDED : ஆக 21, 2020 05:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2020 12:00 AM ADDED : ஆக 21, 2020 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி;
திண்டுக்கல் மாவட்டம் கரிசல்பட்டி அருகே பழைய கன்னிவாடியை சேர்ந்த மாணவர்கள் அன்பரசன் 12, தீனதயாளன் 14. இருவரும் சதுர்த்தி வழிபாட்டிற்காக, தினமலர் ஆன்மிகமலர் புத்தகத்தில் உள்ளவிநாயகர் படங்களைக் பார்த்து களிமண் சிலை செய்தனர்.
இருவரும் கூறுகையில், &'வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்ள தினமலர் ஆன்மிகமலர் உதவியது. சதுர்த்திக்கு விநாயகரை வைத்து வழிபட, ஆன்மிக மலர் புத்தக படங்களைக் கொண்டு சிலைகளை தயாரித்தோம்,&' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us