தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சீர்மிகு சட்ட பள்ளி தரவரிசை வெளியீடு

சீர்மிகு சட்ட பள்ளி தரவரிசை வெளியீடு

சீர்மிகு சட்ட பள்ளி தரவரிசை வெளியீடு


UPDATED : அக் 04, 2020 12:00 AM

ADDED : அக் 04, 2020 08:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2020 12:00 AM ADDED : அக் 04, 2020 08:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வளாகத்தில், சீர்மிகு சட்ட பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டுகளுக்கான, எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்புகள் நடத்தப் படுகின்றன.
ஐந்தாண்டு படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிந்தது. இதையடுத்து, நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
 &'கட் - ஆப்&' மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலவரத்தை, http://tndalu.ac.in என்ற, இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us