தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் ஓவிய பயிற்சி

குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் ஓவிய பயிற்சி

குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் ஓவிய பயிற்சி


UPDATED : அக் 10, 2020 12:00 AM

ADDED : அக் 10, 2020 12:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2020 12:00 AM ADDED : அக் 10, 2020 12:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தினமலர் மற்றும் காம்பளான் இணைந்து நடத்திய இலவச ஓவிய பயிற்சி இன்று (அக்.,10) மாலை 4:30 மணி முதல் மாலை 5:30 வரை நடக்கிறது.
தினமலர் நடத்தும் வண்ணக்கனவு

தினமலர் நாளிதழ் மற்றும் காம்பளான் இணைந்து வழங்கும் ‛ஹாய் குட்டீஸ்! வரைஞ்சு பழகலாம் வாங்க!&' 
நிகழ்ச்சி இன்று மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நடைபெற உள்ளது. 5வது வாரமாக தொடரும் இதில் பங்கேற்கும் குழந்தைகள் ஓவியப் போட்டியில் வென்று பரிசை வெல்லலாம். அத்துடன் ஓவியம் வரைவதற்கான தொழில் நுட்பத்தையும் கற்றுக்கொள்ளலாம். ஓவியம் வரைவதற்கன பயிற்சி தருகிறார் இயற்கை ஆர்வலரும், ஓவியருமான ரகுநாத் கிருஷ்ணா (pencilsrock academy for conservation Art). ஓவியங்களை பெயர், முகவரி, மொபைல் எண்ணுடன் அனுப்பவேண்டும்.
பயிற்சி நேரம்:
இன்று (அக்.,10) மாலை 4:30 - 5:30 மணி வரை.8 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்.
பங்கேற்பது எப்படி:
இன்று தினமலர் இணையதளம்/ பேஸ்புக்/ ட்விட்டர்/ இன்ஸ்டாகிராமில் வெளியாகும் இணைப்பு மூலம் நீங்கள் இந்த பயிற்சியில் இணையலாம். நீங்கள் வரையும் சிறப்பான 25 ஓவியங்களுக்கு பரிசு உண்டு.
போட்டியில் பங்கேற்க:
https://www.dinamalar.com/kids/ லிங்கை பயன்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us