தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் பிட் இந்தியா நிகழ்ச்சி

அரசு பள்ளியில் பிட் இந்தியா நிகழ்ச்சி

அரசு பள்ளியில் பிட் இந்தியா நிகழ்ச்சி


UPDATED : டிச 18, 2020 12:00 AM

ADDED : டிச 18, 2020 07:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2020 12:00 AM ADDED : டிச 18, 2020 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாடு முழுவதும் &'பிட் இந்தியா இயக்கத்தின்&' கீழ் பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு உடல் வலிமை மற்றும் சுகாதாரம் தொடர்பான &'பிட்&' இந்தியா நிகழ்ச்சி பி.எஸ்.பாளையம் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் நிலை-2மணிவேல் முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் பூலோகநாதன் வரவேற்றார். இதில், உடற்கல்வி ஆசிரியர் கருணை பிரகாசம் எளிய முறையிலான உடற்பயிற்சி குறித்து பயிற்சி அளித்தார். ஆசிரியர் முருகானந்தம் யோகா செயல்விளக்கம் அளித்தார்.
விரிவுரையாளர் கந்தசாமி ஆரோக்கியமான உணவு குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் செல்வம், அருள்சாமி, சீராளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us