தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்தலுக்கு முன்பே பள்ளி இறுதி தேர்வா?

தேர்தலுக்கு முன்பே பள்ளி இறுதி தேர்வா?

தேர்தலுக்கு முன்பே பள்ளி இறுதி தேர்வா?


UPDATED : டிச 25, 2020 12:00 AM

ADDED : டிச 27, 2020 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2020 12:00 AM ADDED : டிச 27, 2020 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அவர் கூறியதாவது: 

தை பொங்கல் பரிசாக, 2,500 ரூபாயை, அரசு உங்களுக்கு தருகிறது. தமிழகத்தில் இன்னும் பல திட்டங்கள் உங்களை நோக்கி வரப்போகிறது. நீங்கள் பார்த்து கொண்டே இருங்கள். இந்த அரசு இன்னும் மக்களுக்காக என்னென்ன செய்யப்போகிறது என்று. 
சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என்பது குறித்து, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம். ஆனால், இன்னும் அதுகுறித்து எந்த முடிவுகளும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us