தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தொழில் எப்படிப்பட்டது?: துணைவேந்தர் கருத்து

ஆசிரியர் தொழில் எப்படிப்பட்டது?: துணைவேந்தர் கருத்து

ஆசிரியர் தொழில் எப்படிப்பட்டது?: துணைவேந்தர் கருத்து


UPDATED : நவ 07, 2009 12:00 AM

ADDED : நவ 07, 2009 09:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2009 12:00 AM ADDED : நவ 07, 2009 09:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைய நிர்வாகி புனிதாம்பாள் வரவேற்றார். கொடைக்கானல் பல்கலை கழக துணை வேந்தர் அருணா சிவகாமி தலைமை வகித்துபேசியதாவது:

கூலிக்கு மாரடிக்கும் வேலை அல்ல ஆசிரியர் தொழில். அது தன்னலமற்ற சமுதாய சேவை. வகுப்பறையில் அன்பான அமைதியான சூழ்நிலையை ஆசிரியர்கள் கொண்டு வர வேண்டும். அப்போது தான்மாணவர்கள் தங்கள் வட்டத்தை விட்டு வெளியே வருவார்கள். புற அழகை ஒப்பிட்டு பேசுவது, அவர்களின் புத்தி, மனதை சிதைக்கும்படியாகபேசுவது கூடாது.

இப்படி நடந்து கொள்வது அவர்களை மனச்சிதைவு நோய்க்கு ஆளாக்கும். அதனால் ஆசிரியர்கள் அவர்கள் ஆத்மாவை அமைதிப்படுத்தி அறிவை வெளிக்கொண்டு வரும் சக்தியாக இருக்க வேண்டும் என்றார் அருணா சிவகாமி.

பாதிரியார் ஜெயபாலன் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றிப் பேசினார்.பேராசிரியை ஹில்டாதேவி நன்றி கூறினார்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us