தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உதவித்தொகை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

உதவித்தொகை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

உதவித்தொகை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு


UPDATED : பிப் 13, 2021 12:00 AM

ADDED : பிப் 13, 2021 09:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2021 12:00 AM ADDED : பிப் 13, 2021 09:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புஉதவித் தொகை திட்டத்தில், தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கான, என்.எம்.எஸ்.எஸ்., தேர்வு, வரும், 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் ஹால் டிக்கெட்டை, 15ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். 
தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், தங்கள் மையத்தின் பெயர் பட்டியலை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us