தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் புத்தாண்டு விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ் புத்தாண்டு விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ் புத்தாண்டு விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : பிப் 17, 2021 12:00 AM

ADDED : பிப் 17, 2021 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2021 12:00 AM ADDED : பிப் 17, 2021 09:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ் வளர்ச்சி துறை சார்பில், சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழறிஞர்களை ஊக்கப்படுத்த, சித்திரை தமிழ் புத்தாண்டில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 71 விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம், விதிமுறைகளை, தமிழ் வளர்ச்சித்துறையின், www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள், தன் விவர குறிப்புகளுடன், இரண்டு புகைப்படம், எழுதிய நுால்களின் பெயர் பட்டியல், அந்த நுால்களில் ஒரு படி வீதம், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு, 26ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில், அனுப்ப வேண்டும். 
மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us