தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பம்


UPDATED : பிப் 25, 2021 12:00 AM

ADDED : பிப் 25, 2021 08:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2021 12:00 AM ADDED : பிப் 25, 2021 08:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதில், தமிழகத்தில் மட்டும், 4,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் வாயிலாக நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், 2021 - 22ம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு, நீட் தேர்வு குறித்த அறிவிப்பை, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான, நீட் தேர்வு, ஏப்ரல், 18ல் பிற்பகல், 2:00 முதல், மாலை, 5:30 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. நாடு முழுதும், 255 நகரங்களில் தேர்வு நடைபெறும். 
இதற்காக, மார்ச், 15ம் தேதி நள்ளிரவு, 11:55 மணி வரை, https://nbe.edu.in, https://www.natboard.edu.in என்ற, இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். 
ஹால் டிக்கெட், ஏப்., 12ல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு முடிவுகள், மே, 31ல் வெளியிடப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us