UPDATED : மே 11, 2021 12:00 AM
ADDED : மே 11, 2021 07:56 PM
அ நிறம் | அளவு
பிப்ரவரியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் புகார் கூறியதன் எதிரொலியாக, பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்வு ஆன்லையில் 3 மணி நேரம் நடைபெறும். மாணவர்கள் தேர்வுக்கான கட்டணம் செலுத்த தேவையில்லை. பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிக மார்க் பெற விரும்பினால், மீண்டும் தேர்வு எழுதலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
