தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல்

ஆன்லைன் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல்

ஆன்லைன் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல்


UPDATED : மே 16, 2021 12:00 AM

ADDED : மே 16, 2021 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2021 12:00 AM ADDED : மே 16, 2021 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
அரசு கல்லுாரி இளநிலை, முதுநிலை மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ள, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.
பருவத்தேர்வுகள், 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் தேர்வுகள் வரும் 27ம் தேதி துவங்கவுள்ளன.
&'&'மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளுக்கு, தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்; தேர்வு அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்,&'&' என்றார், அரசு கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீரமணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us