தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெல்லை பல்கலையில் ஞானவாணி எப்.எம்., துவக்கம்

நெல்லை பல்கலையில் ஞானவாணி எப்.எம்., துவக்கம்

நெல்லை பல்கலையில் ஞானவாணி எப்.எம்., துவக்கம்


UPDATED : நவ 19, 2009 12:00 AM

ADDED : நவ 19, 2009 11:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2009 12:00 AM ADDED : நவ 19, 2009 11:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: கல்வி செய்திகளை ஒலிபரப்புவதற்காக இந்தியா முழுவதும் 5 பல்கலைக்கழகங்களில் ஞானவாணி எப்.எம்., சேவையை மத்திய அரசு துவக்க உள்ளது.


இதற்காக தேர்வு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்று. இப்பல்கலைக்கழகத்தில் இருக்கும் தொடர்பியல் துறைக்கான ஸ்டுடியோ மூலம் ஞானவாணி எப்.எம்., சேவை வழங்கப்பட இருக்கிறது. இதனை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று (நவ., 19ம் தேதி) தொடங்கி வைக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us