UPDATED : டிச 06, 2009 12:00 AM
ADDED : டிச 06, 2009 05:55 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம் ஒன்றியம் செம்பராம்பட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 180 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்குள்ள சத்துணவு கூடம் பழுதடைந்துள்ளதால் மரத்தடியில் திறந்த வெளியில் சத்துணவு சமைக்கப்படுகிறது.
சுகாதாரமான முறையில் சத்துணவு சமைப்பதற்கு கட்டடம் அமைக்க அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக் கள் புகார் தெரிவிக்கின்றனர். சத்துணவு கூடம் கட் டித்தர அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
