தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னைப் பல்கலையின் புத்தக சேகரிப்பு பணி

சென்னைப் பல்கலையின் புத்தக சேகரிப்பு பணி

சென்னைப் பல்கலையின் புத்தக சேகரிப்பு பணி


UPDATED : டிச 19, 2009 12:00 AM

ADDED : டிச 19, 2009 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2009 12:00 AM ADDED : டிச 19, 2009 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கலைக் கொண்டு அடுத்த மாதத்தில் இந்தப் பணி துவக்கப்படும். இதன் மூலம் 12 லட்சம் புத்தகங்கள் சேகரிக்கப்படும்.


கோட்டூர்புரத்தில் தமிழக அரசு உருவாக்கி வரும் நவீன நூலகத்திற்கு இந்தப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி. திருவாசகம் தெரிவித்தார்.

எந்தக் கல்லூரி அதிக அளவிலான புத்தகங்களை சேகரிக்கிறதோ அந்தக் கல்லூரிக்கு முதல்வரின் கையால் சான்றிதழ் வழங்கப்படும். அதிமான புத்தகங்களைச் சேகரிக்கும் மாணவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக கட்டணம் எதுவுமின்றி படிக்க அனுமதிக்கப்படுவர் என்று துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us