UPDATED : டிச 23, 2009 12:00 AM
ADDED : டிச 23, 2009 04:44 PM
அ நிறம் | அளவு
அத்துடன் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அகமதி, பிரபல ஓவியர் எம்.எப். உசேனுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடைபெறும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் அவர்களுக்கு இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும்.
