தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட செஸ் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

மாவட்ட செஸ் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

மாவட்ட செஸ் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM

ADDED : ஜூன் 17, 2023 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM ADDED : ஜூன் 17, 2023 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலஞ்சர்ஸ் செஸ் அகாடமி சார்பில் 5வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி நாளை செங்கல்பட்டில் உள்ள வித்யாசாகர் கல்லுாரியில் நடக்கிறது. பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 8 முதல் 16 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். போட்டியில் முதல் 15 இடங்களைப் பிடிக்கும் ஆண்கள் மற்றும் முதல் 10 இடங்களை பிடிக்கும் பெண்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, Easypaychess.com மற்றும் chessentry.in என்ற இணையதளத்திலும், 93630 06680; 99400 58265 ஆகிய மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என சேலஞ்சர்ஸ் செஸ் அகாடமி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us