தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM

ADDED : ஜூன் 22, 2023 03:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM ADDED : ஜூன் 22, 2023 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கு ஒளிப்பதிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், ஒலிப்பதிவு, இயக்குதல், திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு உள்ளிட்ட பாடங்களை நடத்த, தகுதியான காட்சிக்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன், திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில், மூன்று ஆண்டு பணி அனுபவமோ, கல்வி நிறுவனத்தில் பாடம் நடத்திய அனுபவமோ பெற்றிருக்க வேண்டும். தேர்வாகும் விரிவுரையாளர்களுக்கு, கருத்தியல் பாடம் நடத்த ஒரு மணி நேரத்துக்கு, 600 ரூபாய், செய்முறை பாடம் நடத்த ஒரு மணி நேரத்துக்கு, 300 ரூபாய் வீதம், அதிக பட்சமாக மாதம், 30 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். தகுதியுடையோர் உரிய சான்றிதழ்களுடன், 30ம் தேதிக்குள் முதல்வர், அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us