புத்தகங்களை பொது நூலகங்களுக்கு வழங்குகிறார் முதல்வர்
புத்தகங்களை பொது நூலகங்களுக்கு வழங்குகிறார் முதல்வர்
UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM
ADDED : ஜூலை 15, 2023 10:30 AM
அ நிறம் | அளவு
சென்னை:
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை பொது நூலகங்களுக்கு வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.சென்னை நங்கநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழா ஒன்று நடைபெற உள்ளது. அவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்து கொள்கிறார். அவ்விழாவில் பல்வேறு தருணங்களில் நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட சுமார் 7,740 புத்தங்களை பொது நூலகங்களுக்காக வழங்க உள்ளார்.
