UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM
ADDED : ஜூலை 16, 2023 10:18 AM
அ நிறம் | அளவு
சென்னை:
2023-24ம் ஆண்டு மருத்துவ சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியலை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மா.சுப்ரமணியன் நாளை வெளியிட உள்ளார். சென்னை கிண்டியில் காலை, 10:00 மணிக்கு, இளநிலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
