தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்சின் இளநிலை அறிவியல் அலுவலர் தேர்வு

டி.என்.பி.எஸ்சின் இளநிலை அறிவியல் அலுவலர் தேர்வு

டி.என்.பி.எஸ்சின் இளநிலை அறிவியல் அலுவலர் தேர்வு


UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM

ADDED : ஜூலை 21, 2023 05:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM ADDED : ஜூலை 21, 2023 05:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு இளநிலை தடயவியல் அறிவியல் சார்நிலை அலுவலர் பணிக்கான தேர்வு ஜூலை 23ம் தேதி நடக்கிறது.டி.என்.பி.எஸ்சி ன் இளநிலை தடயவியல் அறிவியல் சார்நிலை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல், மே மாதங்களில் பெறப்பட்டன. மொத்தம் 9 ஆயிரத்து 163 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 9 ஆயிரத்து 152 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு முழுதும் 31 மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 3 இடங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. இதில் ஆயிரத்து 784 பேர் எழுதுகின்றனர்.  இதற்கான தேர்வு இம்மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்சி., அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us