தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை.,யில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: பொன்முடி

பல்கலை.,யில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: பொன்முடி

பல்கலை.,யில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: பொன்முடி


UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM

ADDED : ஜூலை 22, 2023 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM ADDED : ஜூலை 22, 2023 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பல்கலைகளில் உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.துணைவேந்தர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி கூறியதாவது: 
தமிழக பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரம் உலகளவில் உயர்த்தப்படுவதே இலக்கு. காலியாக உள்ள பல்கலை பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். பல்கலை, கல்லூரிகளில் ஒரே மாதிரி பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மாணவர்களும் பேராசிரியர்களும் கல்லூரி மாறும் போது உதவியாக இருக்கும். 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us