தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக தமிழ் மாநாடு வைகைச்செல்வன் பங்கேற்பு

உலக தமிழ் மாநாடு வைகைச்செல்வன் பங்கேற்பு

உலக தமிழ் மாநாடு வைகைச்செல்வன் பங்கேற்பு


UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM

ADDED : ஜூலை 23, 2023 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM ADDED : ஜூலை 23, 2023 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மலேஷியாவில் நடந்து வரும் 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில், நேற்று முன்தினம் 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு துவங்கியது; இன்று நிறைவடைய உள்ளது. இம்மாநாட்டில், அ.தி.மு.க., சார்பில், அக்கட்சி இலக்கிய அணி செயலரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பங்கேற்றார். மாநாடு ஏற்பாட்டாளர்களிடம், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வாழ்த்து செய்தியை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us