தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தேர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தேர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தேர்வு


UPDATED : ஆக 03, 2023 12:00 AM

ADDED : ஆக 03, 2023 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2023 12:00 AM ADDED : ஆக 03, 2023 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளின், பிளஸ் 1 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க, முதல்வர் திறனாய்வு தேர்வு, செப்., 23ல் நடத்தப்பட உள்ளது.தேர்ச்சி பெறும் தலா, 500 மாணவர்கள் - 500 மாணவியருக்கு, ஆண்டுக்கு, 10,000 ரூபாய் என, இளநிலை படிப்பு காலம் வரை கல்வி உதவி தொகை வழங்கப்படும். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஆக.,7 முதல் 18க்குள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us