தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நமது புரட்சி தொண்டன் நாளிதழ் வெளியீடு

நமது புரட்சி தொண்டன் நாளிதழ் வெளியீடு

நமது புரட்சி தொண்டன் நாளிதழ் வெளியீடு


UPDATED : ஆக 22, 2023 12:00 AM

ADDED : ஆக 22, 2023 11:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2023 12:00 AM ADDED : ஆக 22, 2023 11:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பன்னீர்செல்வம் அணி சார்பில், நமது புரட்சி தொண்டன் நாளிதழ் வெளி வரத் துவங்கி உள்ளது.இதன் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது. விழாவில், நாளிதழில் முதல் பிரதியை, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட்டார். முதல், 10 பிரதிகளை கட்சி தொண்டர்கள் பெற்றுக் கொண்டனர். விழாவில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், நமக்கு ஒரு நாளிதழ் வேண்டும் என, தொண்டர்கள் கோரிக்கையை ஏற்று, நமது புரட்சி தொண்டன் நாளிதழ் துவக்கப்பட்டுள்ளது. அதன் ஆசிரியராக மருது அழகுராஜ் பொறுப்பேற்றுள்ளார் என்றார். விழாவில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ., மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெ.சி.டி.பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us