தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சந்திப்பு

பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சந்திப்பு

பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சந்திப்பு


UPDATED : ஆக 25, 2023 12:00 AM

ADDED : ஆக 25, 2023 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2023 12:00 AM ADDED : ஆக 25, 2023 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை உலகமே பாராட்டுகிறது. நம் விஞ்ஞானிகளை பாராட்ட, பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு வருகிறார்.நாளை மாலை 5:55 மணிக்கு, பெங்களூரின் எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்திறங்கும் பிரதமர், இரவு 7:00 மணிக்கு இஸ்ரோவுக்கு செல்கிறார். இரவு 8:00 மணி வரை, இஸ்ரோ அலுவலகத்தில் விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்; அவர்களது சாதனையை பாராட்டி பேசுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us