UPDATED : ஆக 30, 2023 12:00 AM
ADDED : ஆக 30, 2023 09:26 AM
அ நிறம் | அளவு
தமிழக கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும், சென்னை, திருவையாறு இசைக் கல்லுாரிகளில், இந்தாண்டு முதல் நாதஸ்வரம், தவில் பிரிவுகளில், இளங்கலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.இதற்கு, பிளஸ் 2 முடித்த, 17 வயது நிறைவடைந்தோர் சேரலாம். விண்ணப்பங்களை, www.artandculture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பெற்று விண்ணப்பிக்கலாம். கல்லுாரிகளுக்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
