தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் விவகாரம்: ஜார்க்கண்ட் கவர்னர் யோசனை

நீட் விவகாரம்: ஜார்க்கண்ட் கவர்னர் யோசனை

நீட் விவகாரம்: ஜார்க்கண்ட் கவர்னர் யோசனை


UPDATED : செப் 03, 2023 12:00 AM

ADDED : செப் 03, 2023 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2023 12:00 AM ADDED : செப் 03, 2023 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என ஜார்க்கண்ட் கவர்னர் ராதாகிருஷ்ணன் கூறினார்.ஜார்க்கண்ட் மாநில கவர்னரான சி.பி.ராதாகிருஷ்ணன், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த, கொளாநல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று தரிசனம் செய்தார்.அவர் கூறியதாவது:
மத்திய அரசின் நல திட்டங்களை குறை சொல்வதில், தமிழகத்தில் உள்ள நிலைய வித்வான்களில், வைகோ முதன்மையானவர். நீட் தேர்வை தி.மு.க., கொண்டு வந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு, தி.மு.க., செல்ல வேண்டுமே தவிர, கவர்னரை குறை கூறக் கூடாது. இந்திய தண்டனை சட்ட திருத்தத்துக்கு எத்தனை வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரோ அதே அளவுக்கு ஆதரவும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us