தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி நிலம் அளவீடு மாணவியர் எதிர்ப்பு

பள்ளி நிலம் அளவீடு மாணவியர் எதிர்ப்பு

பள்ளி நிலம் அளவீடு மாணவியர் எதிர்ப்பு


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 27, 2023 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 27, 2023 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை:
ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் முன்பகுதியில் காலி இடம் உள்ளது. இந்த இடத்திற்கு உரிமை கோரி, அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தில், அளவீடு செய்ய திருத்தணி நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் கோபிநாத் நேற்று வந்திருந்தார். அப்போது, இந்த இடம் பள்ளிக்கு உரியது எனக்கூறி அந்த இடத்தில் அளவீடு செய்ய பகுதிவாசிகளும், அரசு பள்ளி மாணவியரும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us