UPDATED : நவ 07, 2023 12:00 AM
ADDED : நவ 07, 2023 10:28 AM
அ நிறம் | அளவு
லக்னோ:
உ.பி.யில் பள்ளி ஆசிரியர் மது அருந்தி போதையில் வகுப்பறையில் மட்டையாகி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உ.பி. மாநிலம் ஹமீபூர் மாவட்டத்தில் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றி வந்த ஆசிரியர் நேற்று வகுப்பறையில் மது அருந்தி போதையில் நாற்காலியில் அமர்ந்தபடி மயங்கிய நிலையில் கிடந்தார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
