UPDATED : நவ 16, 2023 12:00 AM
ADDED : நவ 16, 2023 09:48 AM
அ நிறம் | அளவு
சென்னை:
கடந்த ஜூன், ஜூலையில் தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமா தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் கிடைக்கும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மாணவர்களும் தனி தேர்வர்களும் ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம்.
