UPDATED : ஜன 31, 2010 12:00 AM
ADDED : ஜன 31, 2010 05:22 PM
அ நிறம் | அளவு
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் இனவெறித் தாக்குதலை தடுக்கும் விதமாக குவின்ஸ்லாந்து அரசு இந்த இணையதளத்தை துவக்கி உள்ளது. இதில் இரு நாடுகளின் முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
