UPDATED : ஏப் 18, 2024 12:00 AM
ADDED : ஏப் 18, 2024 09:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை காந்தி மியூசியத்தில் ஏப்.,26 காலை 11:30 மணி முதல் மாலை 4:30 வரை வாய்ப்பு சுய வேலைவாய்ப்பு பயிற்சி நடக்கிறது.
பெருங்காயம், ஸ்குவாஷ், ரோஸ்மில்க், வெங்காய வடகம், பதப்படுத்தப்பட்ட நெல்லிக்கனி சாறு செய்முறை பயிற்சி அளிக்கப்படும். தொடர்புக்கு: 98657 91420.