UPDATED : ஜன 22, 2025 12:00 AM
ADDED : ஜன 22, 2025 09:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அங்கீகரித்த, கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., உள்ளிட்ட மேலாண் படிப்புகளில் சேர, தேசிய தேர்வு முகமையால், சிமேட் என்ற, காமன் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட் நடத்தப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இத்தேர்வு, நடப்பாண்டில் வரும் 25ல் நடக்க உள்ளது. இதில் விண்ணப்பித்தவர்களுக்கு, தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.