sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இன்ஜி., கல்லுாரி துணை கவுன்சிலிங் ஒதுக்கீடு

/

இன்ஜி., கல்லுாரி துணை கவுன்சிலிங் ஒதுக்கீடு

இன்ஜி., கல்லுாரி துணை கவுன்சிலிங் ஒதுக்கீடு

இன்ஜி., கல்லுாரி துணை கவுன்சிலிங் ஒதுக்கீடு


UPDATED : ஆக 24, 2025 12:00 AM

ADDED : ஆக 24, 2025 08:31 AM

Google News

UPDATED : ஆக 24, 2025 12:00 AM ADDED : ஆக 24, 2025 08:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கைக்கு, முதல் கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து, 45,481 மாணவ, மாணவியருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

காலியாக உள்ள இடங்களுக்கான, துணை கவுன்சிலிங், கடந்த 21ம் தேதி துவங்கியது. அதில், 9,181 மாணவ, மாணவியருக்கு, ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us