sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 18, 2026 ,சித்திரை 5, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிரதமர் கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

/

பிரதமர் கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

பிரதமர் கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

பிரதமர் கல்வி உதவி தொகைக்கு அழைப்பு


UPDATED : டிச 13, 2025 09:24 AM

ADDED : டிச 13, 2025 09:24 AM

Google News

UPDATED : டிச 13, 2025 09:24 AM ADDED : டிச 13, 2025 09:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ,தனியார் தொழில் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

குடும்ப ஆண்டு வருமானம், ரூ.2.50 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். 2025-26ம் கல்வியாண்டில் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு கல்லுாரி மூலம் வழங்கப்பட்டுள்ள யு.எம்.ஐ.எஸ்., எண் மூலம் https://umis.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிச. 31 கடைசி நாள். விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.






      Dinamalar
      Follow us