sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பி.யு., தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

/

பி.யு., தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

பி.யு., தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

பி.யு., தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்


UPDATED : ஏப் 08, 2026 05:52 PM

ADDED : ஏப் 08, 2026 05:53 PM

Google News

UPDATED : ஏப் 08, 2026 05:52 PM ADDED : ஏப் 08, 2026 05:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
பி.யு., இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

பி.யு ., இரண்டாம் ஆண்டிற்கு கடந்த மாதம் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியிருந்தார். இதனால், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர்.

ஆனால், தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகவில்லை. இது, மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பி.யு., 2ம் ஆண்டு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us