sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோடை பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

கோடை பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

கோடை பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : ஏப் 13, 2026 11:36 AM

ADDED : ஏப் 13, 2026 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2026 11:36 AM ADDED : ஏப் 13, 2026 11:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாணவ, மாணவியருக்கான கோடை கால பயிற்சி முகாம், சென்னையின் பல்வேறு இடங்களில், வரும் 17ம் தேதி துவங்க உள்ளது.

இதில், 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சி முகாம், தினமும் காலை மற்றும் மாலையில் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு பால், முட்டை போன்ற ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது.

இந்த முகாமில், விளையாட்டு வல்லுநர்களைக் கொண்டு, இளம் திறமையாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான வழிமுறைகள் செய்து தருவதாக, அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல் அறிய, 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us