sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மண்டல அறிவியல் மையத்தில் கோடை முகாம்

/

மண்டல அறிவியல் மையத்தில் கோடை முகாம்

மண்டல அறிவியல் மையத்தில் கோடை முகாம்

மண்டல அறிவியல் மையத்தில் கோடை முகாம்


UPDATED : ஏப் 13, 2026 11:41 AM

ADDED : ஏப் 13, 2026 11:42 AM

Google News

UPDATED : ஏப் 13, 2026 11:41 AM ADDED : ஏப் 13, 2026 11:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மீது ஆர்வமுள்ள உங்கள் குழந்தைகளுக்கு கோடையில் சிறந்த பயிற்சி வகுப்பை தேடுகிறீர்களா? கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் முகாம் நடைபெறும்.

இவ்வாண்டுக்கான முகாம் வரும் மே 18 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது.

மைக்ரோபிட் கோடிங் மற்றும் கேம் டெவலப்மெண்ட், அறிவியல் முகாம், போல்டு ஸ்கோப் பயிலரங்கு, ஏ.ஐ., தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். குறைந்த இடங்களே இருப்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, 85239 09178 என்ற எண்ணில் அழைக்கலாம்.






      Dinamalar
      Follow us