sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டில்லி பல்கலை துணை வேந்தர் வேண்டுகோள்

டில்லி பல்கலை துணை வேந்தர் வேண்டுகோள்

டில்லி பல்கலை துணை வேந்தர் வேண்டுகோள்


UPDATED : மே 14, 2026 09:08 PM

ADDED : மே 14, 2026 09:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2026 09:08 PM ADDED : மே 14, 2026 09:10 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
“நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மாணவர் அமைப்புகள் தேவையற்ற குழப்பத்தை தவிர்க்க வேண்டும்,” என, டில்லி பல்கலை துணை வேந்தர் யோகேஷ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேசிய தகுதி நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேதி விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுதும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், டில்லி பல்கலை துணை வேந்தர் யோகேஷ் சிங் கூறியதாவது:

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள், அதை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டின் கல்வி அமைப்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தேவையற்ற அரசியல் குழப்பமும், சீர்குலைவும் ஏற்பட்டால், அது நம் மாணவ, மாணவியரைத் தான் பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us