sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஜூன் 02, 2026 04:27 PM

ADDED : ஜூன் 02, 2026 04:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2026 04:27 PM ADDED : ஜூன் 02, 2026 04:29 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நத்தம்:
நத்தம் என்.பி.ஆர்., கல்விக் குழுமத்தில் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியின் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக சென்னை தனியார் நிறுவனத்தின் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், “வெளிநாடுகளில் டிப்ளமோ, பி.இ., பட்டதாரிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

கல்வி என்பது உங்கள் வாழ்க்கையை உயர்த்தும். அனுபவம் என்பது உயரமான இடத்தில் அமர வைக்கும்” என்றார்.

விழாவில் கட்டட வியல், கணினி அறிவியல், மின்னியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பவியல், எந்திரவியல், முதுகலை மேலாண்மை ஆகிய துறைகளை சார்ந்த 232 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us