தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலசலிங்கம் பல்கலையில் மாவட்ட சதுரங்க போட்டி

கலசலிங்கம் பல்கலையில் மாவட்ட சதுரங்க போட்டி

கலசலிங்கம் பல்கலையில் மாவட்ட சதுரங்க போட்டி


UPDATED : ஆக 28, 2026 07:34 AM

ADDED : ஆக 28, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2026 07:34 AM ADDED : ஆக 28, 2026 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்:
கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நிறுவனர் கலசலிங்கம் நினைவு சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் துணைத் தலைவர் சசியானந்த் தலைமையில் நடந்தது.

துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களும், பொது பிரிவில் மக்களும் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பதக்கம், சான்றிதழ்களை மாணவர் நல இயக்குனர் பாலக்கண்ணன் வழங்கினார்.

ஏற்பாடுகளை பல்கலைக்கழக உடற்கல்வி அதிகாரிகள் சிதம்பரம், விஜயலட்சுமி, செல்வகுமார், செஸ் அகடமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us