UPDATED : நவ 11, 2026 01:42 PM
ADDED : நவ 11, 2026 01:43 PM
அ நிறம் | அளவு
ஈரோடு:
ஈரோடு சக்தி தேவி அறக்கட்டளையின் சக்தி சிறப்பு பள்ளிகள், சக்தி மறுவாழ்வு மையம் மற்றும் சக்தி மருத்துவமனையில் தீபாவளி கொண்டாடப்பட்டது.
சக்தி மருத்துவமனை மருத்துவர்கள் செந்தில்வேலு, எலும்பு மூட்டியியல் நிபுணர் சுஜாதா செந்தில்வேலு, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் தனபால் மற்றும் சக்தி சிறப்பு பள்ளி மற்றும் மறுவாழ்வு மைய குழந்தைகள், பெற்றோர், பணியாளர்கள் பட்டாசு வெடித்து, வாழ்த்துக்களை பரிமாறி தீபாவளி கொண்டாடினர்.
