தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கண் பார்வையற்ற பிசியோதெரபிஸ்ட்களுக்கு புதிய சாதனம்

கண் பார்வையற்ற பிசியோதெரபிஸ்ட்களுக்கு புதிய சாதனம்

கண் பார்வையற்ற பிசியோதெரபிஸ்ட்களுக்கு புதிய சாதனம்


UPDATED : மார் 18, 2011 12:00 AM

ADDED : மார் 18, 2011 04:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2011 12:00 AM ADDED : மார் 18, 2011 04:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கண் பார்வையற்ற பிசியோதெரபிஸ்ட்களுக்காக, "பேசும் எலக்ட்ரோதெரபி பிசியோதெரபி சாதனம்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


மும்பையிலுள்ள பார்வையற்றவர்களுக்கான சேவியர் வள மையம்(எக்ஸ்.ஆர்.சி.வி.சி) இதை அறிமுகப்படுத்தியுள்ளது. பல அணுகல் சாதனங்கள் கிடைக்காததால், கண் பார்வையற்ற பிசியோதெரபிஸ்ட்கள் வேறு பல சாதனங்களை நம்பினார்கள். அதேசமயத்தில் இந்த சாதனத்தின் அறிமுகம் ஒரு முக்கிய திருப்பம் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறின.


இந்த சாதனம், இந்திய உச்சரிப்பில் தெளிவான ஒலி அமைப்பை கொண்டுள்ளது. கண்பார்வையற்ற பிசியோதெரபிஸ்ட்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். இந்தியாவில் பல பத்தாண்டுகளாக அவர்கள் செயல்படுகிறார்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் 220 -க்கும் மேற்பட்ட கண்பார்வையற்ற பிசியோதெரபிஸ்ட்கள் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us