தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை மற்றும் கோவையில் வழிகாட்டி நிகழ்ச்சி

மதுரை மற்றும் கோவையில் வழிகாட்டி நிகழ்ச்சி

மதுரை மற்றும் கோவையில் வழிகாட்டி நிகழ்ச்சி


UPDATED : மார் 23, 2011 12:00 AM

ADDED : மார் 23, 2011 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2011 12:00 AM ADDED : மார் 23, 2011 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.ஆர்.எம். பல்கலை இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்குகிறது. பிளஸ் 2 படிப்பிற்கு பின், எந்த படிப்பை எப்படி தேர்வு செய்வது? எதிர்கால வேலை வாய்ப்பிற்கு உகந்த படிப்பு எது? என்பன போன்ற உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த சந்தேகங்களுக்கு விடை காண இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்று உயர்கல்வியை தேர்வு செய்து வாழ்வில் வென்றவர்கள் ஏராளம். 16 கல்வி வல்லுநர்களின் கருத்துக்களை ஒரே இடத்தில் கேட்கலாம். 70க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் இங்கு இடம்பெறுகின்றன.


கல்லூரிகளின் விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை அனைத்துமே ஸ்டாலில் பெறமுடியும். கேன்டீன் வசதி உண்டு. கருத்தரங்கு தினமும் காலை 10 முதல் 11.30 மணி வரையும், மாலை 4 முதல் 5.30 மணி வரையும், கண்காட்சி காலை 10.30 முதல் மாலை 7 மணி வரையும் நடக்கிறது. அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும், "எந்த கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது?&' என்ற புத்தகம் இலவசம்.


மதுரையில் நடைபெறும் அதே தேதியில் கோவையிலும் கொடீசியா அரங்கில் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us