தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோவில் பறவை, இயற்கை ஆய்வுப் பாடங்கள்

இக்னோவில் பறவை, இயற்கை ஆய்வுப் பாடங்கள்

இக்னோவில் பறவை, இயற்கை ஆய்வுப் பாடங்கள்


UPDATED : ஏப் 09, 2011 12:00 AM

ADDED : ஏப் 09, 2011 04:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2011 12:00 AM ADDED : ஏப் 09, 2011 04:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு பற்றி ஆய்வு செய்யும் சலீம் அலி மையத்துடன், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் இணைந்துள்ளது.


பறவைகள் மற்றும் இயற்கையின் வரலாறு குறித்து இணைந்து ஆராய்ச்சி மற்றும் பாடங்களை நடத்துவது என்று இரண்டு நிர்வாகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


அதன்படி, இக்னோவில், பறவைகள் பற்றிய ஆய்வுகள் மற்றம் இயற்கை குறித்து ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்பம். 6 மாத இளநிலைப் பட்டப்படிப்பு முதல் ஓராண்டு டிப்ளமோ வரை இந்த துறையில் ஆன்லைன் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.


இந்த பாட வகுப்புகள் வரும் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us